குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இளங்கவி சபீரின் கவி மலர்கள்
இறை மார்க்கம்
யதார்த்தம் (Realism) பற்றிய அணுகுமுறை காலத்திற்குக் காலம் மாறுபட்டே வந்திருக்கிறது.

நாகரிக, பண்பாட்டு மாறுதல்களுக்கு ஏற்ப யதார்த்தத்தைப் பற்றிய பார்வையும் பல கோணங்களில் வித்தியாசப்பட்டுத்தான் அமைகிறது. அவ்வகையில், எவை யதார்த்தம் என்று வெகு சனங்களின் பார்வையில் பார்க்கப்படுகிறதோ அவற்றில் பல யதார்த்தமல்ல என்பதே என் புரிதல். யதார்த்தத்தின் பொருளை அறிதலில் ஒரு மயக்கநிலை நிலவுவதாக நான் உணர்கிறேன். அந்த மயக்கம் தெளிவிக்கும் முயற்சியாகவே என் இந்தத் தொகுப்பை வாசிக்கத் தருகிறேன்.
-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்.

1.   ஈத் பெருநாள்

2. பொது அறிவிப்பு

3. இனம் இனத்தோடு   

4.  அசை

5.  எது கவிதை? 

6.  தீராதவை

7. அவர் தங்கனானவர்

8. இனிமையானவளே

9.காதலாகி கசிந்துருகி

10.பிரியா விடை

11.ஊரில் மழையாமே

12.மன்னித்தருள்வாய் ரஹ்மானே

13.ரமளான்

14.இறுதி மூச்சு

15. நிற்க

16. வரவேற்பு

17.அரஃபாத் 1987

18. மெளனம் கலையட்டும் 

19. இதயத்துள் நுழைந்தவன்

20. என் நண்பன்

21. நட்பு, அதற்கும் மேலே...

22. என்னைக் கண்டெடுத்தேன் 

23. எதார்த்த மயக்கம்


, ,