இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

06/04/2013

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பாடல் பிரியர்களுக்கு
நம் தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் காணும் இடமெல்லாம் கானம் (பாடல்). இந்த பாடல்களை ரசிபதற்கே ரசிகர்களின் பெருங்கூடம். இணையத்திலும் இவர்கள் பாடல்களை தேடி தேடி ரசித்து சந்தோசிகிரர்கள்
இணையத்தில் பாடல்களை கேட்க வேண்டுமெனில் நாம் தனியாக ஒரு தளத்திற்கு சென்று அந்த குறிப்பிட்ட பாடலை தேடிபிடித்து கேட்க வேண்டும் . இல்லையெனில் பதிவிறக்கம் செய்து பாடலை கேட்க வேண்டும் .ஒரு சில பாடல்களை இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது.

என்ன செய்வது என்று கடைசியில் கூகுளை தேடி பார்த்தாலும் நாம் தேடிய பாடல் மட்டும் கிடைக்காது. என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறிர்களா இதோ அதற்க்கான ஒரு மென்பொருள்.இதை பதிவிறக்க : http://www.wingrooves.com/


இந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக் கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொண்டு , இந்த மென் ஒருங்கினை திறக்கவும் .


வேண்டுமெனில் ஒரு பயனர் கணக்கை உருவாக்கி கொள்ளவும் .

பின் SEARCH FOR MUSIC என்ற செக்பாக்சில் வேண்டிய குறிச்சொல்லை இட்டு பாடலை தேடிப்பெறலாம்

இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். வேண்டிய பாடலை எளிமையாக தேடிப்பெற முடியும். இணையைஇணைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் எந்த உலவியும் தேவையில்லை. இந்த மென்பொருளின் உதவியுடனே பாடல்களை தேடிப்பெற முடியும்.
, ,