குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

09/05/2020

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அம்மா ஆஸ்பத்திரியில், வீடே பட்டினி
almighty-arrahim
அரிசியும் பருப்பும்
அடுக்குப் பானையிலிருக்கு
உப்பும் புளியும்
தக்கரிலே இருக்கு

மாவடுவும் மசாலாவும்
தகர டப்பாக்குள்ளே
சீனியும் சிறுகடுகும்
சிவப்புநிற குடுவையிலே

28/04/2020

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அரபு இலக்கணம் பிரதிப் பெயர்
தொகுப்பு மற்றும் தமிழாக்கம்
கே.கே.பிஸ்மில்லாஹ் கான் ஃபைஜி

பிரதிப் பெயற்சொல் 

"பிரதி" என்றால் பதிலாக(பகரமாக) என்று பொருள். பெயற்சொல் என்றால், ஒரு மனிதன், அல்லது ஒரு கால்நடை, அல்லது ஏதாகிலும் ஒரு பொருளைக் குறிக்கும் வார்த்தைக்கு பெயற்சொல் என்று சொல்லப்படும்.

08/04/2020

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

உயரும் சிறகுகள்
almighty-arrahim.blogspot.com
.Movement Control Order
*இப்போதெல்லாம் அமைதியாய்ப்போன சாலைகளில் குயில் கூவும்
சத்தம் வெகு தூரத்துக்கு கேட்கிறது.

சிட்டுக்குருவிகள் கார்களின் சத்தம் கேட்காதலால் அரிசியை அமைதியாகவே எடுக்கிறது.

19/03/2020

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

வட்டி பெரும் பாவம்
வட்டி ஒரு வன்கொடுமை. வங்கி மூலம் கிடைக்கும் ஒரு பைசாவாக இருந்தாலும் வட்டி, வட்டி தான் . இதுபற்றி அதிகம் அறிந்திருந்தாலும் அதன் கொடுமை பற்றி தெரிந்திருந்தாலும், வங்கி மூலம் கிடைக்கும் வட்டி பற்றி அறியாதவர் போல் இருந்து விடுகிறார்கள்.அறிந்து கொள்ளுங்கள் வட்டி வாங்குபவருக்கு நிரந்தர நரகம். 
, ,