இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

04/01/2015

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மொபைலில் தொலைக்காட்சி துல்லியமாக
இந்த பதிவு இந்தியாவில் உள்ள நபர்களுக்கு அதிகமாக பயன்படாமல் இருந்தாலும் வெளிநாட்டில் உள்ள நண்பர்களுக்கு மிகவும் பயன்படும் தொலைக்கட்சிகள்
இன்டர்நெட் வசதி உள்ள கணினியில் அல்லது விலை உயர்ந்த மொபைல் போனில் ஈசியாக நேரடி டிவி பார்க்க முடியும். அதற்கு இணையத்தில் நிறைய மென்பொருள் உள்ளது.இலவசமாக டவுன்லோட் செய்து பார்த்து கொள்ள முடியும் ஆனால் நம்மில் பெரும்பாலான நண்பர்களிடம் இருப்பதோ சாதாரண நோக்கியா மொபைல்,ஆனால் சாதாரணநோக்கியா மொபைலில் ஈசியாக நேரடி தொலைகாட்சி பார்க்க முடியாது ஆனால் சமிபத்தில் yupp மென்பொருள் வந்து உள்ளதுஅதில் நேரடி தொலைக்காட்சி மிக துல்லியமாக பார்க்க முடியும் சுருக்கமாக சொல்ல போனால் நம்ம கேபிள் டிவியில் பார்ப்பதை போல வாங்க  டவுன்லோட் செய்து லைவ் டிவி பார்க்கலாம்
நோக்கியா               பதிவிறக்க  
ஸ்மார்ட் போன் பதிவிறக்க

, ,