இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

17/10/2015

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஆன்டிராய்டில் யூடியூப் பதிவிறக்க
almighty-arrahim.blogspotcom
ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்


ட்யூப்மேட்

யூட்யூபில் இருந்து வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய ட்யூப்மேட் என்ற அப்ளிகேஷன் மிகசிறந்தது. இதனை
பதிவிறக்க

இன்ஸ்டால்

ட்யூப்மேட் வெற்றிகரமாக இன்ஸ்டால் செய்து பின் அதை ஓபன் செய்தால் யூட்யூப் ஸ்கிரீன் தெரியும், அங்கு நீங்க பதிவிறக்கம் செய்ய வேண்டிய வீடியோவை தேடுங்கள்

பட்டன்

தேவையான வீயோவை தேடிய பின் மேல் இருக்கும் பச்சை வண்ன பட்டனை அழுத்துங்கள்
பார்மேட்
almighty-arrahim.blogspotcom

இப்போழுது உங்களுக்கு ஏற்ற பார்மேட்டை தேர்வு செய்யுங்கள்.பின்
இடது பக்கத்தில், கீழ்லுள்ள பச்சை அம்பு குறியை அழுத்த பதிவிறக்கமாகும்.பதிவிறக்கம் முடிந்த பின் அந்த வீடியோவை வீடியோஸ் போல்டரில் பார்க்க முடியும்

ஆஃப்லைன்

இப்போ பதிவிறக்கமான வீடியோவை ஆஃப்லைனில் பார்க்க 
முடியும்.

, ,