- பாங்காக்கில் 30 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.. மியான்மர் துயரம் ஓய்வதற்குள் இப்படியா? - Goodreturns Tamil
- தலைவர் பதவியை துறக்கிறாரா அண்ணாமலை? - அதிமுக, பாஜக கூட்டணியின் நிலை என்ன? - BBC
- நிதியானந்தா உயிரிழந்துவிட்டாரா? ரூ.4000 கோடி சொத்து அந்த நடிகையின் கட்டுப்பாட்டிலா? - IndiaGlitz
- இந்தியா குறித்து முகமது யூனுஸ் சீனாவில் சர்ச்சை பேச்சு.. கிளம்பிய எதிர்ப்பு! - Puthiyathalaimurai
- புது ரூல்ஸ்.. ஏப்ரல் 1 முதல் அமல்.. UPI முதல் கிரெடிட் கார்டு வரை.. ரெடியா இருங்க மக்களே! - Gizbot Tamil
பதிவுகளில் தேர்வானவை
15.6.13
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
எஸ் எம் ப்ளேயர்
எஸ் எம் மல்டிமீடியா ப்ளேயர்
இணையத்தில் எத்தனையோ மீடியா ப்ளேயர்கள் உள்ளன. அதில் சில மிகவும் சக்கை போடுகிறது. அதில் விஎல்சி, விண்டோஸ் மீடியா ப்ளேயர், கோம் ப்ளேயர், அந்த வரிசையில் ஒரு புதிய மீடியா பிளேயர் எஸ் எம் பிளேயர்
இந்த மென்பொருள் மிகவும் வேகமாக வீடியோ படங்களை திறந்து படிக்க கூடியது.
உங்களால் சப்டைட்டில் சேர்த்து படம் பார்க்க முடியும்.
படத்திற்கும் ஆடியோவிற்கும் சம்பந்தம் இல்லாமல் தாமதமாக ஆடியோ வந்தால் அதனை நமக்கு தேவையானவை போல் மாற்ற முடியும்.
எஸ் எம் மீடியா ப்ளேயரில் இருந்து கொண்டு நேரடியாக http://www.opensubtitles.org/ வலைத்தளத்தில் தேடி சப்டைட்டிலை சேர்க்க முடியும். இது போன்று நிறைய வசதிகள்.
இது ஒரு திறந்த நிலை மென்பொருள் Open Source என்பதால் இன்னும் அதிகமாக மேம்படுத்தப்படும் என கட்டாயம் நம்பலாம்.
எஸ் எம் ப்ளேயர் தரவிறக்க download