இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

10/08/2012

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

கணனிக்கு அவசிய தேவை
இப்போதெல்லாம் கணினி ஆக்கிரமித்துக்கொண்டவைகள் ஏராளம்.. தனித்தனியாக இருந்த வானொலி, தொலைக்காட்சி, செல்போன், வீடியோ (Radio, television, cellular, video,) போன்றவைகளனைத்தையும் ஒன்றிணைத்து உட்கார்ந்த இடத்திலிருந்தே
அனைத்து வசதிகளைப் பெற்றுத் தந்திவிடுகிறது கணினி.. கணினியும் இணைய இணைப்பு (Computer and Internet) ஒன்றிருந்தாலே போதுமானது. உலக நிகழ்வுகள் முதல், இந்த நொடி தயாரித்து முடிக்கப்பட்ட புதிய மென்பொருள்கள், ஆடைகள், உணவு வகைகள் (The new software, clothes, food types) என என்னவெல்லாம் இருக்கிறதோ அத்தனையும் நாம் தெரிந்துகொள்ள முடியும்.

சாதாரணமாக நாம் எத்தனை தொலைக்காட்சி சேனல்களைப் (TV channels) பார்க்க முடியும்? எத்தனை வானொலிகளைக் (Radio) கேட்க முடியும்? ஒரு நூறு அல்லது நூற்றைம்பது இருக்குமா?  ஆனால் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி இணையத்தில் உள்ள ஆயிரக்கணக்கான  உலக வானொலிகள், தொலைக்காட்சிகளையும் நாம் பார்த்தும், கேட்டும் மகிழலாம்.
ஆயிரத்ததுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வானொலிகள் ஆகியவற்றை இந்த ஒரு மென்பொருளைப் பயன்படுத்தியே கேட்டும், பார்த்தும் மகிழ்வதோடு, கூடவே மற்றொரு வசதியும் இதில் இருக்கிறது.
பார்த்து, கேட்டு மகிழக்கூடிய நிகழ்ச்சிகளை ரெக்கார்ட் செய்யும் வசதி (Recording facility). நமக்கு நேரமிருக்கும்போது பொறுமையாக அவற்றைப் போட்டுப் பார்த்து, கேட்க முடியும்.
இந்த பயனுள்ள வசதியைத் தரும் மென்பொருள் READON TV MOVIE RADIO PLAYER
இந்த மென்பொருளைப் பயன்படுத்தி அனைத்துவித தொலைக்காட்சிகளையும் வானொலிகளையும் கண்டு மகிழுங்கள்.
மென்பொருள் தரவிறக்கச் சுட்டி: http://www.softpedia.com/progDownload/Readon-Free-Internet-TV-and-Radio-Online-Download-107573.html
இந்தப் பக்கத்திற்கு சென்று அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி மென்பொருளைத் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
இந்த மென்பொருள் செயல்பட உங்கள் கணினியில் இருக்க வேண்டியவைகள்:
.NET Framework 2.0
Windows Media Player 7.0 அல்லது அதற்கு பிறகு வந்த புதிய பதிப்பு
Real Player or Real Alternative.
Adobe Flash Player 10 அல்லது அதற்கு பிறகு வந்த புதிய பதிப்பு
Internet Explorer 6.0 or aல்லது அதற்கு பிறகு வந்த புதிய பதிப்பு
இவை அனைத்தும் உங்கள் கணினியில் கட்டாயம் நிறுவியிருக்க வேண்டும்.
இம்மென்பொருள் மூலம் நாம் பெறும் வசதிகள்:
A large variety of genres including movies, comedy, news, general TV, kids, music, pop, jazz, classic etc.
Adult videos search engine plugin(Thousands of videoss).
Auto updatable channel lists.
Flash games search engine plugin(Thousands of games).
Includes all SopCast, ShoutCast and TVU Channels.
Live sports (NBA, european soccer, etc).
Movie search engine plugin.
Music on demand search engine plugin (Millions of MP3)
Record online music to MP3 audio files.
Record TV into asf fomat video files.
Thousands of TV and radio channels from all around the world.
User password protected to disable viewing of adult content.
Watch latest movies

thanks softwareshops.blogspot.com
, ,