இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

04/08/2012

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

யு டியூப் ஒளித்தோற்றத்தை நல்ல தரத்தில் தரவிறக்க
யு டியூப் ஒளித்தோற்றத்தை நல்ல தரத்தில் தரவிறக்கம் செய்யப்
1. முதலில் நீங்கள் பார்த்த யு டியூப்  ஒளித்தோற்றத்தின் முகவரியை சேகரித்து வைத்துக் கொள்ளவும்.

2. பிறகு கீழ்கண்ட முகவரிக்கு செல்லவும்

http://keepvid.com/

3. அங்கு சென்று சேகரித்த முகவரியை url என்ற இடத்தில் ஒட்டி Download என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.


4. சிறிது நேரத்தில் ஓர் pop up வரும் அதில் Run என்பதனை அழுத்தவும்.

கவனிக்க :- pop up வரவில்லை என்றால் உங்கள் உலாவியின் முகவரிப் பட்டையின் கீழ் ஓர் குறஞ் செய்தி தோன்றும் அதாவது pop up-ஐ அனுமதிக்க வேண்டுமா வேண்டாமா என்று அதில் Allow pop ups என்று அழுத்தவும்.

5. கடைசியாக நீங்கள் தரவிறக்கம் செய்ய விரும்பும் ஒளித்தோற்றம் எந்த உருமாட்டில் எந்த தரத்தில் வேண்டும் என்று பட்டியளிடம். அதில் உங்களுக்கு தேவையானதை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

கவனிக்க:-

இவ்வாறு நீங்கள் தரவிறக்கம் செய்ய இந்த JAVA நிரலை உங்கள் கணினியில் நிறுவ வேண்டும். அதனை தரவிறக்கம் செய்ய

http://www.java.com/getjava/

எனக்கு இந்த மாதிரி தலைவலி எல்லாம் வேண்டாம் பா! (அல்லது) நீ சொல்லறது ஒண்ணுமே புரியல! என்று கூறுபவர்கள் இந்த தளத்திற்கு சென்று தரவிறக்கம் செய்யுங்கள்:-

http://catchvideo.net/

(இத்தளம் அத்தளத்தை போல தலைவலி தராது ஆனால் தரவிறக்கம் செய்ய விரும்பும் ஒளித்தோற்றத்தை நாம் வெவ்வேறு உருமாட்டில் தரவிறக்கம் செய்ய முடியாது! )
thanks cp-in.blogspot.com
, ,