இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

31/10/2014

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

கூகுல் உங்களை வேவு பார்ப்பதை தவிர்க்க
Google to spy on you
கூகிள் நவ் (Google now)என்ற வசதியை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் தொலைபேசிகளில் இயக்கியிருந்தால் அது உங்களின் ஒவ்வொரு அசைவையும் கூகிள்
நிறுவனம் இலகுவாக பதிவு
செய்துகொள்வதற்கு உதவும் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

கூகிள் நவ் ஐ பயன்படுத்தி பயனடைந்தவர்களைத் தவிர்த்து இல்லை அது பற்றி எதுவும் தெரியாது இந்த வசதியும் எங்களுக்கு வேண்டாம் என்று கூறுகின்றவர்கள் கூகிள் நவ் மற்றும் அது தொடர்பான இயக்கங்களை முடக்கி விடலாம்.அதை எவ்வாறு செய்வது என்பதை ஆண்ட்ராய்ட் தொலைபேசி  ஒன்றின் திரைப்பதிவு மூலம் விளக்குகின்றது . இந்த வீடியோ
4tamilmedia.com
, ,