குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

10.1.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

செல்ஃபீ selfie
almighty-arrahim.blogspotcom
சமீபத்திய ஃபேஷன் எல்லோரும் எல்லாவற்றையும் தன் மொபைலில் படம் பிடிப்பது என்பது சர்வசாதாரணமான ஒரு விஷயம்.
இதில் நிறைய பேர் செல்ஃபீ எனப்படும் தனக்கு தானே படம் எடுத்து கொள்ளும் பழக்கம் அதிகமாகி உள்ளது.இப்படி எடுத்து கொள்ளும் செல்ஃபீ முலமாய் ஃபேஸ்புக் / டிவிட்டர் மற்றூம் பல சோஷியல் மீடியாக்களில் பகிரவும் அதைதவிர தன் உடை / மேக்கப் மற்றும் தலை முடி சரியாய் இருக்கிறதா என்பதை கூட உறுதி செய்ய இந்த வகை செல்ஃபீ பயன்படுகிறது.



இந்த வகை செல்ஃபீக்களை பெரும்பாலானோர் எடுப்பது ஃபோனின் முன் காமிராவில் ஆனாலும் தன் கைக்கு எட்டிய தூரத்தில் தான் இதை செய்ய முடியும் ஏன் என்றால் நாம் கேமராவில் உள்ள கிளிக் பட்டனை அழுத்த வேண்டும் என்ற கட்டயாத்தில் எப்படி வேண்டுமானால் செல்ஃபீ எடுக்க இயலாது – ஒரு குறிபிட்ட ஆங்கிள் தான் சாத்தியம். இப்போது கிரன்ச்ஃபிஷ் என்னும் நிறுவனம் முதன் முதல் கைப்படாமலே உங்கள் ஃபோனில் உள்ள காமெரா மூலம் ஃபோட்டோ எடுக்க மென்பொருள் மட்டும் ஆப்ஸை கண்டுபிடித்துள்ளனர்.

இதன் பெயர் GoCam App இதனை நீங்கள் ஆப்பிள் ஆப்ஸ் வழியாய் டவுன்லோட் செய்து கேமராவில் இன்ஸ்டால் செய்து உடன் கேமராவுக்கு முன் பின் எந்த ஒரு சைடும் ஜஸ்ட் கை காண்பித்தால் போது மானது உடனே படத்தை எடுக்கும் வகையில் அற்புதமாய் அமைக்கபட்டிருக்கிறது.

ஆன்ட்ராயிட் வெர்ஷன் கூடிய சீக்கிரம் வருகிறது – இனிமே இஷ்டம் போல ஃபோட்டோ எடுத்து கலக்குங்க மக்களே.

To download this app for free

ட்ரிகர்டிராப் செல்பி' (Triggertrap) என்ற புதிய அப்ளிகேஷன், ஒலி மூலமாக செல்போன் கமெராவை இயக்குகிறது. இதனை தற்போது ஐஓஎஸ் ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
, ,