இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

12/04/2014

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஆன்ட்ராய்ட் இயங்கு தள கைபேசி வேகம்
இன்று அதிகமானோரால் உபயோகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன், டேப்ளெட் ஆன்ட்ராய்ட் இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்ட கைபேசிகள் இவை பல வேளைகளில் வேகம்
குறைவாக அல்லது குறைந்து செல்ல வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன . சில தேவை அற்ற கோப்புக்கள் சேமிக்க படுவதன் காரணமாக இவ்வாறு ஏற்பட்ட காரணம் ஆகின்றது

இவ்வாறு வேகம் குறைவாக உள்ள கைபேசியை எவ்வாறு வேகத்தினை அதிகரிப்பது என்பதே இந்த பதிவின் நோக்கம். கீழே ஆன்ட்ராய்ட் கைபேசியின் வேகம் அதிகரிக்க செய்ய உதவும் சில மென்பொருள்கள் தரப்பட்டுள்ளன அவற்ரை உங்கள் கைபேசியில் தரவிறக்கி உங்கள் தொலைபேசி சுத்தம் செய்வதன் மூலம் புதிய தொலைபேசி போன்று உங்கள் தொலைபேசி வேகத்தை மாற்றலாம் .

நிச்சயம் இணைய வேகத்தில் கூடுதல் வேகம் வந்திருக்கும்.



Startup Manager (Free)
Size : 879K
Price : Free

Download:பதிவிறக்கம்


Clean Master
Price : Free
Size : 2.1 MB

Download:பதிவிறக்கம்


Android Booster FREE
Price : Free
Size : 3.9 MB

Download: பதிவிறக்கம்


Advanced Task Manager
Price : Free
Size : Varies With Device

Download: பதிவிறக்கம்


App cache Cleaner
Price : Free
Size : Varies with device

Download: பதிவிறக்கம்



நன்றி அலாவுதீன்


indru.todayindia.info
, ,