குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

17.1.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பார்த்த இணையதளங்களை பிறரிடமிருந்து மறைக்கும் வழி
 இணையதளத்தில் பார்த்தவைகளை பிறர் பார்க்க கூடாது என நினைத்தால், நாம் வெப்தளத்தில் நுழைந்தால் அது எங்கெங்கு பதிவனதோ அதிலிருந்து பதிவை அழிக்க வேண்டும்.
1 . Cache folder
வெப்தளத்தில்  நுழைந்தால் பார்வையிட்ட படங்கள், வெப்தளங்கள், யு ஆர் எஸ்  முகவரி போன்றவற்றை ஹர்ட் டிச்கிலுள்ள தற்காலிக போல்டரில் சேமிக்கும் பழக்கம் எல்லா பிரௌசெர்களுக்கும் உண்டு இதை  cache folder என அழைப்பார்கள்.இது இருக்கும் இடம் ப்ரௌசெர்களுக்கு ப்ரௌசெர் மாறுபடும்.Internet Explore ல் tools internet option ஐ கிளிக் செய்து Generl டேபிலுள்ள Delete Files ஐ கிளிக் செய்து எல்லா பைலையும் அழிக்கவும்
2 . History
வெப்தளங்களின் முகவரியை தனது ஹிஸ்டரியில் போட்டு வைக்கிற்ற பழக்கம் எல்லா பிரௌசெர்களுக்கும் உண்டு. மறுமுறை Adress or Location பாரில் ஏற்க்கனவே நுழைந்த வெப்தளத்தின் ஒரு சில எழுத்துக்களை எழுதும் போது அதன் முழு முகவரியும் ஹிச்டரியிளிருந்து ப்ரௌசெர் வெளிபடுத்தும் இந்த ஹிஸ்டரியில் உள்ளவற்றை அழிக்கனும்.
Internet Explore ல் tools internet option ஐ கிளிக் செய்து Generl டேபிலுள்ள Clear History கிளிக் செய்து எல்லாவற்றையும் அழிக்கவும்.
3 . Cookie
வெப்தளத்தில்  நுழைந்தால் நீங்கள் தரும் விவரங்கள் சிலவும் அந்த வெப்தளங்கள் தரும்  விவரங்கள் சிலவும் சேர்ந்து Computer Hard Disk ல் பதியப்படும். மறுமுறை வெப்தளத்தில் நுழைந்தால் உங்களை பற்றிய விவரங்களை Hard Disk உள்ள குகிஸ் பைலை பார்த்து அந்த வெப்தளம் தெரிந்து கொள்ளும். இந்த குகிசை அழிக்கனும்.
Internet Explore ல் tools internet option ஐ கிளிக் செய்து security டேபிலுள்ள Custom Level ஐ கிளிக் செய்து Allow cookis that are stored in your computer என்பதில் Disable, Enable or Promt ஏதாவது ஒன்றை கிளிக் செய்து குகிசை அழிக்கனும் 
4 .Registory
நீங்கள் நுழைந்த வெப்தளங்களின் முகவரிகள் பதியப்படும் இது இருக்கும் இடம் ப்ரௌசெர்களுக்கு ப்ரௌசெர் மாறுபடும். Registory ல் மாற்றங்கள் செய்வது அவ்வளவு நல்லதல்ல. தவறுதலாக எதையாவது செய்தால் computer அல்லது அந்த Application பயன்படுத்த முடியாமல் போகலாம்.ரிஸ்க் எடுக்க விரும்புவர் மட்டும் Registory ல் நுழையலாம். Start ->Run -> Regedit டைப் செய்து Enter ஐ clik  செய்யவும் திறக்கும் Registory ல் Edit  -> Find கட்டளையை கொடுக்கவும். URL History என டைப் செய்து வலப்பக்கம் தேடினால் நாம் பார்த்த வெப்தளங்கள் கிடைக்கும் அனைத்தையும் அழிக்கவும்.Default என்றிருப்பதை அழிக்க கூடாது
, ,