- அதிமுக- பாஜக கூட்டணி என்பது தோல்வி கூட்டணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் - Hindu Tamil Thisai
- மின்னணு சாதனைகளுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்கு அளித்தது டிரம்ப் நிர்வாகம் - NewsBytes Tamil
- “பாமக தலைவராக நானே தொடர்ந்து செயல்படுவேன்” - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு - Hindu Tamil Thisai
- அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் - Daily Thanthi
- மாணவர்களை ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷம் போட வைத்ததால் சர்ச்சை; ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம்! - Nakkheeran
பதிவுகளில் தேர்வானவை
16.11.12
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
இப்லீஸை பார்க்க
அஸ்ஸலாமு அழைக்கும் அனைவரையும் சிந்திக்க வைக்கும் வீடியோ. மலையாலதில் இந்த வீடியோ உள்ளது. ஆனால் இதை புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன். இன்ஷா அல்லாஹ் கொஞ்சம் கவனமாக பார்க்கவும்
இப்லீஸ்:
முதல் மனிதர் ஆதம் படைக்கப்படுவதற்கு முன் நல்லோரில் ஒருவனாக இருந்தவன் இப்லீஸ். இவன் நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் எனும் படைப்பைச் சேர்ந்தவன்.
முதல் மனிதர் ஆதம் படைக்கப்படுவதற்கு முன் நல்லோரில் ஒருவனாக இருந்தவன் இப்லீஸ். இவன் நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் எனும் படைப்பைச் சேர்ந்தவன்.
முதல் மனிதரைப் படைத்தவுடன் அவருக்கு மரியாதை செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். வானவர்கள் அனைவரும் மரியாதை செலுத்தினார்கள். அவர்களுடன் இருந்த இப்லீஸ் ஆதமுக்குப் பணிவது தனக்கு இழுக்கு எனக் கருதினான். மரியாதை செய்ய மறுத்தான். மனிதர்களை வழி கெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் வழிகெடுக்க முடியும் என இறைவனிடம் வேண்டினான்.
என்னையே முழுமையாக நம்பும் நல்லோரை உன்னால் கெடுக்க முடியாது. தனது மனோ இச்சைகளுக்கு அடிமைப்பட்டவர்களையே உன்னால் வழி கெடுக்க முடியும்' என்று கூறி இறைவன் வாய்ப்பளித்தான். இவனது சந்ததிகள் தாம் ஷைத்தான்கள் எனப்படுவோர்.