பதிவுகளில் தேர்வானவை
24.8.13
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
Deep Freeze கணினி பாதுகாப்பு
Deep Freeze கணினியை பாதுகாக்கும் மென்பொருள்
இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள தகவல்கள் அழியாமலும், எவராலும் எந்த மாற்றமும் செய்யாமலும் மேலும் வைரஸ்களில் இருந்து
பாதுகாக்கிறது .
டீப் பிரீஜி மென்பொருளை கணினியில் நிறுவி விட்டால் டீப் பிரீஜி மென்பொருள் நிறுவும் போது கணினி எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் கணினியை வைத்திருக்க உதவிகிறது.
டீப் பிரீஜி மென்பொருளை கணினியில் நிறுவும் போது எந்த எந்த Drive களுக்கு பதியப்பட வேண்டும் என கேட்கப்படும் இடத்தில் C:\ இனை மாத்திரம் தெரிவு செய்து நிறுவி விட்டு டீப் பிரீஜி மென்பொருளுக்கு கடவுச்சொல் கொடுத்து விட்டால் இனியாராலும் C:\ இனுள் மாற்றங்கள் செய்ய முடியாது. எந்தஒரு வைரசும் உங்கள் கணினியை பாதிக்காது. அப்படி ஏதாவது வைரஸ் வந்தால் கவலைப்பட வேண்டியதில்லை ஒருமுறை கண்னியை Restart செய்தால் போதும் C:\ பழைய நிலைக்கு வந்துவிடும்.
C:\ இனுள் மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின் அல்லது புதிய மெண்பொருள் ஏதாவது நிறுவ வேண்டும் என்றால் System Tray இல் உள்ள டீப் பிரீஜி ஐகான் மீது Shift Key உடன் சேர்த்து இரட்டை Click செய்யவும் Status on next boot எனும் இடத்தில் Boot Thawed என்பதை Click செய்து OK செய்து Restart செய்தபின் C:\ இனுள் தேவையான மாற்றங்களை செய்யலாம்.C:\ இனுள் தேவையான மாற்றங்களை முடித்தபின் Status on next boot எனும் இடத்தில் Boot Frozen என்பதை Click செய்து OK செய்து Restart செய்யவும்."
இந்த மென்பொருளையே Net Cafe களிலும், கல்வி நிலையங்களிலும், பொது இடங்களில் உள்ள கணினிகளிலும் பயன்படுத்துகின்றனர்.
Download செய்ய www.faronics.com/downloads/