- HEADLINES|வக்ஃப் விவகாரத்தில் HC கொடுத்த அதிரடி உத்தரவு முதல் SRH ஐ எளிதில் வீழ்த்திய MI! - Puthiyathalaimurai
- அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு: செங்கோட்டையன் தலைமையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் - Maalaimalar
- 'ரூ.50 கோடிக்கு வாங்கிய வெளிநாட்டு நாய்' - ஆய்வுக்கு சென்ற அமலாக்கத் துறை - இன்றைய முக்கிய செய்திகள் - BBC
- அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் - Maalaimalar
- ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட முடியுமா? துணை ஜனாதிபதி தன்கர் கேள்வி - Daily Thanthi
பதிவுகளில் தேர்வானவை
8.12.13
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
அயோத்தி ராமன் அழுகிறான்
இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
மாட்டீர்கள்
சேவகரே மாட்டீர்கள்
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு
ஓடுகிறது..
சீதை சிறைப் பட்டப்பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்
மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா
அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்
அயோத்தி ராமன்
மனிதனெனில்
கற்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்
பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில்
இடிந்து போய் கவி பேரரசு வைரமுத்து எழுதிய வரிகள்
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
மாட்டீர்கள்
சேவகரே மாட்டீர்கள்
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு
ஓடுகிறது..
சீதை சிறைப் பட்டப்பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்
மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா
அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்
அயோத்தி ராமன்
மனிதனெனில்
கற்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்
பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில்
இடிந்து போய் கவி பேரரசு வைரமுத்து எழுதிய வரிகள்