இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

26/10/2014

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

km player
almighty - arrahim.blogspot.com
என்னதான் VLC அதிகம் பயன்படுத்தப்படும் Multimedia Player ஆக இருந்தாலும் சிலர் அதற்கு மாற்றாய் வேறு ஒரு மென்பொருளை விரும்புவர்.
அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு அருமையான மென்பொருள் என்றால் அது KM Player தான். 
கிட்டதட்ட அனைத்து வீடியோ மற்றும் ஆடியோ பார்மட்களையும் Play செய்யும் திறனுள்ள இது, Play ஆகும் போது கணினியில் குறைந்த அளவு மெமரியை மட்டுமே பயன்படுத்துகிறது. 

சிறப்பம்சங்கள்: 


  • 2D வீடியோக்களை 3D – யில் பார்க்கும் வசதி
  • Video Capture வசதி. இதன் மூலம் வீடியோ Play ஆகும் வீடியோவை Record செய்ய முடியும். AVI, MP4, MPEG2, MKV, FLV என பல Output Format – களில் இதை செய்யலாம். 
  • பெரும்பாலான Subtitle -களை Support செய்கிறது. 
  • Play செய்ய Codec – களை தன் வசமே கொண்டுள்ளது. 
  • Video Rotate, Effect வசதி  
  • Brightness, Contrast Adjust செய்யும் வசதி. 
மற்றபடி ஒரு Multimedia Player என்னென்ன வசதிகளை தருமோ அத்தனையும் இதில் உள்ளது. 


, ,