இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

18/04/2015

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

எளிய முறை யூடியூப் பதிவிறக்கம்
நாம் அனைவரும் யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதற்கு பல்வேறு வழி முறைகளை பின்பற்றுகின்றோம். உங்களுக்கு மிக இலகுவான
வழிமுறை ஒன்றினை பற்றி சொல்லி தர போகின்றேன்.

முதலில் யூடியூப் தளத்துக்கு செல்லுங்கள். பின்னர் உங்களுக்கு தேவையான வீடியோவை தேடுங்கள். கிடைத்ததும் அதனை க்ளிக் செய்து திறந்து கொள்ளுங்கள்
1.
almighty-arrahim.blogspot.com

வீடியோ கோப்பானது இயங்க ஆரம்பித்ததும் URL அட்ரஸ் பாரில் http://www.ssyoutube.com/watch?v=sxjERE2aW7Q Youtube என்பதற்க்கு முன்னாள் இரண்டு ss எழுத்துக்களை சேர்த்து ENTER ஐ அழுத்துங்கள் அதன் பின்னர் ஒரு தளம் திறக்கப்படும்.
2
almighty-arrahim.blogspot.com

அந்த தளமானது திறக்கப்படும் வரை சற்று காத்திருங்கள் அதன் பின்னர் கீழே படத்தில் உள்ளதை போன்று வலது புறத்தில் வீடியோவை தரவிறக்கம் செய்வதற்கான FORMATகள் காட்டப்படும் அதிலே நீங்கள் விரும்பும் ஒன்றை தெரிவு செய்ததும் உங்களுக்கான வீடியோ தரவிறங்க ஆரம்பிக்கும்.
3
almighty-arrahim.blogspot.com

தரவிறங்கும் வீடியோ உங்கள் இடது புறமாக, கீழ் பகுதில் தோன்றும்.

almighty-arrahim.blogspot.com


, ,