குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

27.8.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

தப்லீக் த்ஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு
almighty-arrahim.blogspotcom
முஹம்மது (ஸல்) அவர்களை நபியாக ஆக்குவதற்குப் பதில் என்னை நபியாக அவன் ஆக்கியிருந்தால் இப்படிச் செய்திருப்பேன்” என ஒருவன்
கூறினால் அதை எந்த முஸ்லிம் ஜீரணிக்கமாட்டான். இறைவன் அவ்வாறு ஆக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியும் போது “அவ்வாறு ஆக்கியிருந்தால்...”எனக்கூறுவது ஆணவப்போக்காகவே கருதப்படும். சொர்க்கத்தையும், இரண்டு ரக்அத் தொழுவதையும் எதிரெதிரே நிறுத்தி இதில் எது வேண்டும் என இறைவன் கேட்க மாட்டான்.

தப்லீக் த்ஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு
நூல் ஆசிரியர் :பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்
இதை பிடிஎஃப்(258kb) பதிவிறக்க


, ,