குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

12.12.25

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அஷ் ஷம்ஸ் சூரியன்
ஆதவன்மீதாண (சூரியன்)
மூலம்: அல் குர்ஆன் 
அத்தியாயம் 91 அஷ் ஷம்ஸ்

அக்கினி மிகைத் தொழுகும்
ஆதவன் மீதாணை – அதன்
அண்டம் துலங்க வைக்கும்
ஆற்றலின் மீதாணை !

16.10.25

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல் லைல் - இரவு
இராப்போது ( இரவு )
 மூலம்:  அல் குர்ஆன் 
அத்தியாயம் 92  அல் லைல்

மையிருட்டுப் போர்வை கொண்டு,
பொய்யிருட்டைச் சூழ்ந்து கொள்ளும்,
இராப்போதின் மீதாணை.

1.10.25

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

சுற்றுலாத்தலம் நயாகரா நீர்வீழ்ச்சி

 நயாகரா நீர்வீழ்ச்சி

Almighty-arrahim.blogspot.com
உலகின் மிக அழகான இயற்கை அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் நயாகரா நீர்வீழ்ச்சி (Niagara Falls) கனடா மற்றும் அமெரிக்கா நாட்டுகளுக்கிடையே இருக்கிறது.

9.9.25

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல்லுஹா - முற்பகல்
முற்பகல்
 மூலம்: அல்குர்ஆன் 
அத்தியாயம் : 93 அல்லுஹா.
 
விடிந்த நாள் வளர்ந்து,

வீழ்வதற்கு நடுவே;

வட்டச் சூரியன் – நடு

வானடையு முன்னே;

குளிருக்கு இதமான

கோடைக்கும் பதமான

முற்பகல் மீதாணை !

13.3.25

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

நோன்பின் சட்டங்கள்
நோன்பின் நேரம்

சுப்ஹ் நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹ் நேரம் துவங்கியது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருந்து நோன்பை முழுமைப்படுத்த வேண்டும்.
, ,