- காற்றழுத்த தாழ்வு எதிரொலி - இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - News7 Tamil
- பேட்ஜை கழற்றிவிட்டு பேசிய அதிமுக உறுப்பினர்கள் - Hindu Tamil Thisai
- நயினார் நாகேந்திரன் அவசரமாக டெல்லி பயணம் - Hindu Tamil Thisai
- சமையல் எரிவாயு விலை உயர்வு: மத்திய அரசு கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை - ராமதாஸ்! - News7 Tamil
- அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை - திமுக ரியாக்ஷன் என்ன? - Hindu Tamil Thisai
பதிவுகளில் தேர்வானவை
5.1.13
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
“அவர்தங்கமானவர்”
“அவர்தங்கமானவர்”
நாய்க்கொருநண்பகலில்
வாய்த்ததொருதெங்கம்பழம்
தானுண்ணத்தெரியாமலும்
தரணிக்குத்தராமலும்
உருட்டியும்புரட்டியும்
ஊர்சுற்றிஊர்சுற்றி
ஓய்ந்துபோனதந்தநாய்
தமக்கும்வாய்த்தது
தங்கமானவர்எனும்பட்டம்
தரங்கெட்டதலைக்குப்பின்
தெளிவானஒளிவட்டம்
சோளக்காட்டுபொம்மைக்கு
சேலையில்பரிவட்டம்
சோற்றுக்குவழியில்லை
மாற்றுக்குத்துணியில்லை
இற்றுப்போனகூரைவேய
கீற்றுக்கும்காசில்லை
தகரத்தின்தரம்கூட
தமக்கில்லைஎனஉணர்ந்து
தங்கமானவர்எனும்பட்டம்
துறக்கவும்முடியவில்லை
தங்கம்அடகுபிடித்து
தணம்தரும்வங்கியரே
தம்மைஅடகுப்பிடித்து
தம்குடும்பப்பசிக்கு
தம்பிடிஉணவுகேட்கும்
தங்கமானவருக்கு
தருவீரோதயைகூர்ந்து?
தானுண்ணத்தெரியாமலும்
தரணிக்குத்தராமலும்
உருட்டியும்புரட்டியும்
ஊர்சுற்றிஊர்சுற்றி
ஓய்ந்துபோனதந்தநாய்
தமக்கும்வாய்த்தது
தங்கமானவர்எனும்பட்டம்
தரங்கெட்டதலைக்குப்பின்
தெளிவானஒளிவட்டம்
சோளக்காட்டுபொம்மைக்கு
சேலையில்பரிவட்டம்
சோற்றுக்குவழியில்லை
மாற்றுக்குத்துணியில்லை
இற்றுப்போனகூரைவேய
கீற்றுக்கும்காசில்லை
தகரத்தின்தரம்கூட
தமக்கில்லைஎனஉணர்ந்து
தங்கமானவர்எனும்பட்டம்
துறக்கவும்முடியவில்லை
தங்கம்அடகுபிடித்து
தணம்தரும்வங்கியரே
தம்மைஅடகுப்பிடித்து
தம்குடும்பப்பசிக்கு
தம்பிடிஉணவுகேட்கும்
தங்கமானவருக்கு
தருவீரோதயைகூர்ந்து?
சபீர்