இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

10/01/2014

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அழிந்தவைகளை மீட்க இலவச மென்பொருள்
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர் இழந்த பைல்களை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன.அவற்றில் ஒன்றாக Wise Data Recovery எனும் சிறந்த மென்பொருள் நம் தேவைகளை நிறைவு செய்கிறது

முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளின் மூலம் "Good", "Poor", "Very Poor", மற்றும் "Lost" என்ற அடிப்படையில் தரவுகளை வகைப்படுத்தி மீட்டுக்கொள்ள முடியும்.

ஹாட் டிஸ்க் தவிர பென்டிரைவ், டிஜிட்டல் கமெரா, மெமரி கார்ட் போன்றவற்றிலிருந்தும் அழிந்த புகைபடங்கள், வீடியோ, ஆடியோ, மற்றும் ஈ-மெயில்களை மீறப்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


தரவிறக்க கிளிக் 
, ,