இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

05/06/2015

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

வர்மம் ஹீலா் பாஸ்கர்
உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் அடிபட்டால் ஒருவர் உணர்விழப்பர்.
அந்தக் குறிப்பிட்ட இடங்களே ”வர்மம்” எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர் நிலைகளே வர்மங்கள் எனப்படும்.

எந்த இடத்தில் அடி பட்டால்-உயிர் சக்தி பாதிப்படையுமோ அந்த இடங்கள் மர்ம புள்ளிகள்
வர்மா புள்ளிகளின் மூலம் நம் உடலை எவ்வாறு  ஆரோக்கியமாக வைத்து கொள்ளவது பற்றி நண்பர்   ஹீலர் பாஸ்கர் செல்வதை கேட்கலாம்.
, ,