இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

15/08/2015

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஐ போன் உறுதுணை தொடு பட்டன்
almighty-arrahim.blogspotcom
தற்போது ஸ்மார்ட் போன்களில் (Smart Phone) மிக முக்கியமாக அதிகமாக பயன்படுத்தப்படுவதும், அதில் இருக்கும் ஒரே ஒரு Button, Home Button னாகும்
அதனையே அதிக முறை பயன்படுத்துவதனால் அது பழுதாகி விடுமோ என கவலைப்படுபவரில் நீங்கள் ஒருவரா? கவலையை விடுங்க இதோ உங்களுக்காக ஒரு ஆப்ஸ்

இதற்கான தீர்வை தருகிறது Toucher எனும் Android Smart Phone களுக்கான Application. இதனை உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கி பாருங்கள் ஐ போனில் இருக்கும் assistive button போல் உங்கள் போனிலும் காணலாம்

இதில் மேலும் பல Themeகள் உள்ளன,

பதிவிறக்க

, ,