குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

7.8.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

போட்டோஷாப் கருவிகள்
புகைப்படங்களை வைத்து பல வேலைகள் செய்ய  நமக்கு போட்டோஷாப் மென்பொருள் பயனுள்ளதாக இருக்கிறது.
 இப்படி இருக்கும் போட்டோஷாப் மென்பொருளில் உள்ள ஒவ்வொரு டூல்களும் (Photoshop Tools) எப்படி வேலை செய்கிறது என்பதை சொல்ல ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித் தான் தெரிந்து கொள்ளவோமே .


IconToolKeyPurposeIconToolKeyPurpose
Elliptical MarqueeElliptical MarqueeMselectingSingle Row MarqueeSingle Row Marquee-selecting
Rectangular MarqueeRectangular MarqueeMselectingSingle Column MarqueeSingle Column Marqueeselecting
LassoLassoLselectingMoveMoveVtransforming
Polygonal LassoPolygonal LassoLselectingMagic WandMagic WandWselecting
Magnetic LassoMagnetic LassoLselectingCropCropCtransforming
SliceSliceKweb designSlice SelectSlice SelectKweb design
Healing BrushHealing BrushJretouchingPatchPatchJretouching
BrushBrushBpaintingPencilPencilBpainting
Clone StampClone StampSpaintingPattern StampPattern StampSpainting
History BrushHistory BrushYrestores to selected history stateArt History BrushArt History BrushYpainting
AirbrushAirbrushJpaintingEraserEraserEerasing
Background EraserBackground EraserEerasingMagic EraserMagic EraserEerasing
Paint BucketPaint BucketGpaintingGradientGradientGpainting
BlurBlurRunfocusingSharpenSharpenRfocusing
SmudgeSmudgeRpaintingSpongeSpongeOcolor adjustment
DodgeDodgeOtonal adjustmentBurnBurnOtonal adjustment
Horizontal TypeHorizontal TypeTtypingVertical TypeVertical TypeTtyping
Horizontal Type MaskHorizontal Type MaskTtypingVertical Type MaskVertical Type MaskTtyping
Direct SelectionDirect SelectionAdrawingPath SelectionPath SelectionAdrawing
PenPenPdrawingFreeform PenFreeform PenPdrawing
Add Anchor PointAdd Anchor Point-drawingDelete Anchor PointDelete Anchor Point-drawing
Convert PointConvert Point-drawingRectangleRectangleUdrawing
Rounded RectangleRounded RectangleUdrawingEllipseEllipseUdrawing
PolygonPolygonUdrawingLineLineUdrawing
Custom ShapeCustom ShapeUdrawingEyedropperEyedropperIchoosing color
Color SamplerColor SamplerIcolor informationMeasureMeasureIgeometrical measurements
NotesNnon-printable dataAudio AnnotationAudio AnnotationNnon-printable data
HandHandHnavigatingZoomZoomZimage viewing
Color Selecting boxColor Selecting box-displays current colorColor ReplacementColor ReplacementJretouching
Mode SelectorMode SelectorQselectingJump to Image ReadyJump to Image ReadyShift+
Ctrl+
M
web design


படம் 1

புகைப்படங்களை எடிட் செய்வதில் போட்டோஷாப் மென்பொருளுக்கு நிகர் போட்டோஷாப் மென்பொருள் தான் என்று சொல்லும் அளவிற்கு புகைப்படங்களை வைத்து எல்லாவிதமான வேலைகளும் எளிதாக செய்யலாம்.போட்டோஷாப்-ல் இருக்கும் ஒவ்வொரு டூலும் என்ன வேலை செய்கிறது என்பதை கூற ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி பதிவிறக்க

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும் போட்டோஷாப்-ல் எந்த டூலைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை சொடுக்கினால் போதும் அந்த டூலின் பயன் என்ன என்பது முதல், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் அதற்கான Short Cut key என்ன என்பது வரை அத்தனையும் விரிவாக எடுத்துக் கூறுகிறது. போட்டோஷாப் மென்பொருளை கற்றுக்கொள்வது கடினம்
என்றும், சில மாதங்கள் வரை ஆகலாம் என்றும், நினைக்கும் அனைவரும் ஒவ்வொரு டூலையும் சொடுக்கி அதைப்பற்றி தெரிந்து கொண்டு போட்டோஷாப் பயன்படுத்தினாலே அனைவரும் போட்டோஷாபில் திறமை உள்ளவர்களாக  மாறலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு போட்டோஷாப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

, ,