இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

25/12/2015

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பல வலைதள வீடியோ பதிவிறக்கம்
almighty-arrahim.blogspotcom
Freemake Video Downloader எனும் மென்பொருளானது YouTube வீடியோ கோப்புக்களை மிக வேகமாக தரவிறக்கிக்
கொள்ள உதவுவதுடன் YouTube தளம் மட்டும் அல்லாமல் இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தளங்களில் சேமிக்கப் பட்டுள்ள வீடியோ கோப்புக்களை தரவிறக்கிக் கொள்ள உதவுகின்றது.

இந்த மென்பொருளானது எவ்வித வரையறையும் இன்றி முற்றிலும் இலவசமாகவே தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது இலவசம் என்பதால் இதிலுள்ள வசதிகளில் எதுவும் குறைபாடுகளை கொண்டது அல்ல. இது கட்டண மென்பொருள்களுக்கு ஈடான அதே வசதிகளை அதன் பயனர்களுக்கு வழங்குகின்றது.

குறிப்பிட்ட மென்பொருள் மூலம் நீங்கள் தரவிறக்கும் அதே நேரத்தில் அவற்றினை உங்கள் Android அல்லது iOS சாதனங்களுக்கு ஏற்ற வகையில் அதன் வடிவத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடிவதுடன் AVI, MP4, MKV, WMV, 3GP, MP3 போன்ற ஏனைய வடிவங்களுக்கும் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.

இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் முற்றிலும் இலவசமான இந்த மென்பொருளை 


, ,