இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

20/11/2010

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்
இஸ்லாத்தில் தானே இருக்கிறோம் இதிலென்ன முழுமையாக நுழைந்து விடுங்கள் என்றால் எந்தளவு இஸ்லாத்தை வாழ்க்கைநெறிமுறையாக பின்பற்றுகிறோம் என்பது தான். காபிரூன் இந்தஅத்தியாயத்திற்கு விளக்கவுரை போன்றிந்தலும்,நாம் எந்தளவு இஸ்லாத்தைபேணுகிறோம் என்று நம்மை நாமே சுய பரிசோதனை செய்ய தூண்டுகிறது இந்த தலைப்பு இறைவனுக்கு இணைவைப்பது மிக பெரிய பாவம் என தெரிந்தும், இந்த பாவத்தை வேறுவிதமாக அறியாமல் நம்சமுகத்தில் சிலர் செய்கின்றனர் அவர்களுக்கு விளக்கம் தக்க சான்றுடன் இதிலுள்ளது.

, ,