குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

18.12.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

வாட்ஸ்அப்பில் அழித்தவைகளை மீட்க
almighty-arrahim.blogspotcom
மொபைல் உலகை  பேஸ்புக், வாட்ஸ்அப் என்ற இரு மென்பொருள்
ஆட்டிப்படைகின்றது.இதில் சாட்டிங்,
மெசேஜ்,படங்கள், தகவல்கள்,
ஆடியோ,வீடியோக்களை எளிதாக அனுப்ப முடிவதால் இந்த
மென்பொருள் பலரையும் கவர்ந்து விட்டது.
நீங்கள் மொபைல் மாற்றும்
போதோ அல்லது மெமரி கார்ட்
மாற்றும் போதோ ஏற்கனவே உபயோகப் படுத்தி வந்த வாட்ஸ்அப் 
தகவல்கள் காணமல் போய் இருக்கும். இல்லையென்றால்
தவறுதலாக அழித்திருப்பீர்கள் .
எனவே அழிந்த வாட்ஸ்அப் கோப்புகளை  எப்படி திரும்ப மீட்பது  என பார்க்கலாம்.
1. உங்கள் வாட்ஸ்அப்
கணக்கை நீக்கிவிட்டு,அதே நம்பரில்
புதிதாக வாட்ஸ்அப் நிறுவுங்கள்.
2. நிறுவிய பிறகு வரும் ரீஸ்டோர்
பட்டனை தேர்வு செய்யும் போது உங்கள் பழைய தகவல்கள்
அனைத்தும் உங்கள் கணக்கில் இருக்கும்.

கவனிக்க வேண்டியவை:
Uninstall செய்யவதற்கு முன்பு
தற்போது உள்ள தகவல்களை backup
செய்யுங்கள்.
அதற்கு WhatsApp > Menu
Button > Settings > Chat Settings
> Backup conversations.
செல்லுங்கள் இந்த backup
பைல் “msgstore.db.crypt7″
ஆனது /sdcard/WhatsApp/
Databases folder இந்த இடத்தில்
இருக்கும். இதை புதிதாக இன்ஸ்டால் செய்த பிறகு restore 
செய்து கொள்ளுங்கள்

, ,