இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

01/01/2016

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

எளிய முறையில் எச் டி எம் எல்
1. brackets.io இற்கு சென்று HTML,CSS மற்றும் ஏனைய கணணி மொழிகளை எழுத உதவும் இவ் இலவச மென்பொருளை தரவிறக்கி பதிந்துகொள்ளுங்கள்2 brackets மென்பொருளை இயக்கவும்.
Ctrl+N அழுத்தி புதிய பக்கம் ஒன்றை உருவாக்கவும்.


3. உருவாக்கிய பக்கத்தில் எதுவும் எழுத முன்னர். Ctrl + save அழுத்தி குறிப்பிட்ட ஒரு இடத்தில் கோப்பை Html ஆக பதிந்துகொள்ளவும். ( உதாரணமாக C:\Users\name\Desktop\Html\www\home.html )


4 அடுத்து பதிந்த home.html ஐ இணைய உலாவியில் திறந்து கீழே படத்தில் உள்ளவாறு அமைத்துக்கொள்ளுங்கள்


5. html code ஐ படத்தில் உள்ளவாறு தட்டச்சு செய்துகொள்ளுங்கள்.


கீழேயுள்ள பகுதியை விடுவிப்பதன்மூலம் Source code ஐ பெற்றுக்கொள்ளமுடியும்

, ,