இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

26/03/2016

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

வாட்ஸ் அப் வீடியோ கால்
almighty-arrahim.blogspot.com
வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால் செய்ய,
வாட்ஸ்அப் பயன்படுத்தும் நமது உறவினர்கள் நண்பர்களுடன் வீடியோ
அழைப்புக்களை மேற்கொள்ள உதவுகிறது Booyah எனும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான செயலி.

Booyah செயலியை பயன்படுத்தும் முறை.

இந்த செயலியை பயன்படுத்துவதற்கு நீங்கள் எந்தவித கணக்குகளையும் ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதனை நிறுவிய பின் Booyah செயலியை திறந்து நேரடியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

almighty-arrahim.blogspot.com
1. இதனை திறந்த பின் Start Now என்பதை சுட்ட வேண்டும்.
2. பின்னர் பெறப்படும் இடைமுகத்தின் மேற்பகுதியில் உள்ள பச்சை நிற பட்டனை சுட்டுவதன் மூலம் நீங்கள் வீடியோ அழைப்பை மேற்கொள்ள விரும்பும் வாட்ஸ்அப் நண்பரை தெரிவு செய்யலாம்.

almighty-arrahim.blogspot.com
3. பின்னர் நீங்கள் தெரிவு செய்த நபருக்கு ஒரு இணைப்பு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
4. அவர் அதனை சுட்டும் போது உங்கள் இருவராலும் வீடியோ கால் பேச முடியும். (ஒன்றுக்கு மேற்பட்டவர்களாலும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும்)

ஆண்ட்ராய்டுக்கு பதிவிறக்க


ஐபோன்னுக்கு பதிவிறக்க


குறிப்பு:

இதற்கு அவரது ஸ்மார்ட் போனிலும் Booyah செயலி நிறுவப்பட்டிருத்தல் வேண்டும். நீங்கள் வீடியோ அழைப்பை மேற்கொள்வதற்காக அனுப்பும் இணைப்பு மூலமே அவரால் குறிப்பிட்ட செயலியை நிறுவிக் கொள்ளவும் முடியும்.
இது வாட்ஸ்அப் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வசதியில்ல. வாட்ஸ்அப் நண்பர்களுடன் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள உதவும் மூன்றாம் நபர் செயலி ஆகும்.
, ,