பதிவுகளில் தேர்வானவை
29.5.16
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
வாட்ஸ்ஆப்புக்கு போட்டி ஆலோ, டுவோ
வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்கில் உள்ள பல்வேறு வசதிகளாலும், எளிமையான உபயோகத் தன்மையாலும் ஃபேஸ்புக்,
வாட்ஸ்ஆப் வாடிக்கையாளர்களை அதிகமாக கவர்கிறது
இந்நிலையில் இதற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் இரண்டு புதிய ஆப்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆலோ, டுவோ என இந்த இரண்டு ஆப்களும் வாட்ஸ்ஆப்புக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளது.
இந்த ஆலோ ஆப்-இல் மெசேஜ்களை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் உள்ளது போல் என்கிரிப்ஷன் வசதியும், நமக்கு வரும் மெசேஜ்களுக்கு தானாக பதில் வழங்கும் ஆப்ஷன்களும் இதில் உள்ளன.
டுவோ ஆப்பை பயன்படுத்தி வீடியோ காலிங் எளிதாக செய்யமுடியும். ஆஅலோ, டுவோ என்ற இந்த இரு ஆப்களும் ஆன்டிராய்டு மற்றும் ஐ-ஓஸ் மொபைல் தளங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன