- இந்தியாவை முடிச்சுவிட்ட டிரம்ப்.. ஐடி துறைக்கு பெரும் சிக்கல்!.. இன்னும் 6 மாசம்தான் எல்லாம் போச்சு - Oneindia Tamil
- வக்ஃப் மசோதா நிறைவேற்றியது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது: தொல் திருமாவளவன் - Dinamani
- அண்ணாமலை தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் பற்றி கூறியது என்ன? இன்றைய டாப்5 செய்திகள் - BBC
- இலங்கையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - Makkal Kural
- சென்னை மண்டல உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் மாற்றம்.. காரணம் என்ன? - polimernews.com
பதிவுகளில் தேர்வானவை
15.4.17
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
தமிழக விவசாயிகளின் அவலம்
*********
உயர்கனவு கான உயிர் வேண்டும்
உயிர் வாழ உணவு வேண்டும்
உணவு கிடைக்க நெற்பயிர் வேண்டும்
பயிர் வளர்க்க விவசாயம் வேண்டும் விவசாயம் தர விவசாய் வேண்டும்
விவசாய் வாழ உதவி வேண்டும்
உதவிக்கு நல் அரசு வேண்டும்
இதுதான் வாழ்கை சுழற்சி
இவை இல்லாவிட்டால் உயிரின் வீழ்ச்சி
அதற்க்கு தேவை விவசாய வளர்ச்சி
அந்த வளர்ச்சிக்கு தேவை
வறட்ச்சி இல்லா உதவி
அதை உதவி காப்போம் வாழ்வின் மகிச்சி தேவை விவசாய புரட்சி
- தஸ்தகீர் அதிரை