குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

23.7.19

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பிரார்த்தனைப் பேழை

பிரார்த்தனைப் பேழை
பிரார்த்தனைப் பேழை
பிரார்த்தனைப் பேழை என்னும் இந்நூலில் அனைத்து நபிமொழிகளுக்கும் ஆதாரங்கள்  கொடுக்கப்பட்டிருப்பதும் அவை அனைத்தும் நம்பகரமாக இருக்க வேண்டும் என்பதிலும் மூல ஆசிரியர் ஸயீத் பின் அலி பின் வஹஃப் அல் ஃகஹ்தானி அவர்கள் தனி கவனம் செலுத்தி இருப்பதும் இந்நூலின் சிறப்பம்சம்.


ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் எனும் இரு தொகுப்புகளும் நம்பகமானவை என்பதில் இஸ்லாமிய உலகில் இரு கருத்துக்கு இடமில்லை. அபூதாவூத் திர்மிதீ நஸயீ இப்னுமாஜா போன்ற நபிமொழி தொகுப்புகளை பொறுத்தவரை அவற்றிலிருந்து நம்பகரமான நபிமொழியை இதில் இடம்பெற செய்திருக்கிறார். இதனை அழகிய தமிழில் மௌலவி கே ஜே மஸ்தான் அலி பாகவி உமரி(அபூதாலிப்)  அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார். இதனை ஓ எல் இலியாஸ் மௌலவி (அஷ்ஷர்கீ) அபு அப்துல்லாஹ் அவர்கள் மேற்பார்வை செய்து இருக்கிறார். இந்த பிரார்த்தனை பேழையை இஸ்லாமிய சென்டர் உன்னை சவுதி அரேபியாவிலிருந்து வெளியிட்டிருக்கிறார்கள். இதனை பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக பிடிஃப் ஃபலில் பதிவிறக்க தருகிறோம்.


தமிழில் PDF file பதிவிறக்க படித்து பார்க்க


ஆங்கிலத்தில்PDF file பதிவிறக்க (Fortress of the Muslim)
, ,