குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

18.1.22

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

தாம்பத்திய கெகல் உடற்பயிற்சி

 ஆண்களின் கெகல்களில் ஈடுபடும் தசைகள் பெரினியல் தசைகள் என அழைக்கப்படும். உடற்பயிற்சியின் போது இத்தசைகளை மீண்டும் மீண்டும் சுருங்க செய்து விரிவடைய அதாவது தளர்த்துவது.

இடுப்பு தசைகளை அழுத்தி, அந்த பதற்றத்தை 5 வினாடிகள் வைக்கவும் பிறகு 5 வினாடிகள் ஓய்வெடுக்கவும். இப்பயிற்சி ஒரு அமர்வுக்கு 10 அல்லது 15 முறை.

இப்படியாக ஒரு நாளைக்கு 3,4  முறைக்கு மேல் ( முடிந்தளவு ) செய்யலாம். குறைந்தது 3 மாதம் தொடர்ந்து ஏதாவது ஒரு நேரத்தில் செய்யலாம். சாப்பிட்ட பின் ஜீரணமாகும் வரை உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவும். 

இப்பயிற்சி ஆண், பெண் இருபாலருக்கும் சமமான பாலியல் வீரியத்தை மேம்படுத்தும்.
கெகல் உடற்பயிற்சி உங்களுடைய இடுப்பை சுற்றியுள்ள தசைகளை பாலியல் செயல்களில் ஈடுபட பெருமளவு உதவுகின்றன. கெகல் உடற்பயிற்சி சிறுநீர்பை கட்டுப்பாடு மற்றும் குடல் இயக்கத்தை ஆதரிக்கும் தசைகளை வலுப்படுத்துகின்றன. இடுப்பு பகுதி சுற்றியுள்ள தசைகளும் வலுவடைகிறது.
ஆரோக்கியம் அதிகரித்து இரத்த ஓட்டம் சீராவதால் உடலுவின் புணர்ச்சியை மகிழ்ச்சியாக்க முன்கூட்டி விந்து வெளியாவதை தாமதமாக்கிறது.




, ,