குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.7.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அன்னை கதீஜா பின்த் குவைலித் (ரலி)
அன்னை கதீஜா பின்த் குவைலித் (ரலி)

இஸ்லாத்தின் மீது அவர்களுக்கு இருந்த ஈடுபாடு, உறுதியான நம்பிக்கை, இன்னும் அவரது அரும்பெருங் குணங்கள் இவையனைத்தும் அல்லாஹ்வின் அளப்பெரும் அருளுக்கும், இன்னும் வான தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக வாழ்த்துச் செய்தியையும் பெற்றுத் தந்தது.

25.5.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இமாம் மாலிக் பின் அனஸ்(ரஹ் )
இமாம் மாலிக் பின் அனஸ் (ஹிஜ்ரி 93-170) மக்கள் மார்க்க விசயங்களுக்காக குறிப்பிட்ட மத்ஹபுகளைப் பின்பற்றி வரக் கூடிய நடைமுறையில், இமாம் மாலிக் அவர்கள், அதன் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர்
என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மதீனாவைச் சேர்ந்தவர், ஹிஜ்ரி 93 ல் பிறந்தார். அதாவது 8 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் பிறந்தவராவார்
.

24.5.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்)
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்)

இமாம் அபூஅப்துல்லாஹ் அஹ்மத் இப்ன ஹம்பல் ஹிஜ்ரி 164 ல் பக்தாதில் பிறந்தார். அவரது பாட்டனார் ஹம்பல் பின் ஹில்லாஸ் உமையாக் காலப் பிரிவில் குராஸானின் கவர்னராகப் பணிபுரிந்ததுடன், அவரது தந்தை அப்பாஸிய இராணுவத்தின் தளபதியாகவும் விளங்கினார். இமாம் ஹம்பல் தமது சிறுபிராயம் முதல் இயற்கையிலலேயே அறிவாற்றல் மிக்கவராகவும், சுதந்திர மனப்பான்மையுடையவராகவும் விளங்கினார்

16.5.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஸூமைய்யா (ரலி) அவர்கள்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தூதுத்துவப்பணியை ஏற்று சத்திய நெறியின் பக்கம் மக்களை அழைக்கத் தொடங்கிய போது
அன்று வரைக்கும் 'அஸ்ஸாதிக் - உண்மையாளர்' 'அல் அமீன் - நம்பிக்கைக்குரியவர்' என்று கூறி அண்ணலாரை அன்போடு போற்றிவந்த மக்கத்துக் குறைஷிகள், அன்று முதல் அவர்களின் உயிரையே குடிக்கத் துடிக்கும் கொடிய பகைவர்களாய் மாறலானார்கள்.

14.5.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இமாம் அஷ்ஷாஃபிஈ (ரஹ்)
இமாம் அஷ்ஷாஃபிஈ (ரஹ்) (ஹிஜ்ரி 150-204)

ஆசிய மற்றும் ஆப்ரிக்கத் துணைக் கண்டத்தில் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் மத்ஹப் மிகப் பிரபலமானது.
அனைவராலும் அறியப்பட்டதொரு மத்ஹபாக இருந்து வருகின்றது. குறிப்பாக எகிப்து, தெற்கு அரேபியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த மத்ஹபை மக்கள் பரவலாகப் பின்பற்றி வருகின்றார்கள்.

, ,