இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

02/01/2010

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல் மாவூன்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
107:1. தீர்ப்பு நாளைப்1 பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா?
107:2. அவன் அனாதையை விரட்டுகிறான்.

107:3. ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.
107:4, 5. தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான்.26
107:6. அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர்.
107:7. அற்பமானதையும் (கொடுக்க)மறுக்கின்றனர்.
, ,