இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

12/01/2010

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

நம்பிக்கை கொண்டோர்
1 . நம்பிக்கை கொண்டோர் வெற்றிபெற்றுவிட்டனர்
2 . (அவர்கள்) தமது தொழுகையில் பணிவை பேணுவார்கள்
3 . வீணானதை புறக்கணிப்பார்கள்
4 . ஷக்காதை நெறைவேற்றுவர்கள்
5 , 6 . தமது மனைவியர் அல்லது அடிமைபென்களிடம் தவிர தமது கற்ப்பை காத்து
கொள்வார்கள் . அவர்கள் பழிக்கபட்டோர்  அல்லர்
7 . இதற்கு அப்பால் (வேறுவழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள்
8 . தமது அமானிதங்களையும், உடன்படிக்கையும் அவர்கள் பேணுவார்கள்
9 . மேலும் அவர்கள் தமது தொழுகைகளை பேணி கொள்வார்கள்
10,11. பிர்தவுஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள் அதில் அவர்கள்
    நிரந்தரமாக  இருப்பார்கள் (23 : 1 -11 )
, ,