இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

10/08/2013

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

வீடியோவிலிருந்து ஆடியோவை பிரிக்க
பாடல் கேட்பது பலருக்கும் மிகவும் பிடித்தமான பொழுது போக்கு தான். ஆனா ஒரு சிலருக்கு  அதுவே  சுவாச  மூச்சு அதனால் பல பாடல்களை இணையத்தில் தேடி பதிவிறக்கிப் பயன்படுத்துவது வழக்கம். ஒரு அருமையான  பாடல் வீடியோவாக மட்டுமே  கிடைத்து. mp3 வடிவில் கிடைக்கவில்லை என்றால், mp3  தான் வேணும்னு அடம்பிடிப்பவர்களுக்கு அருமையான தேர்வு 


யுடியுப்  YOUTUBE   யாவரும் அறிந்த இணையதளம்.இங்கு வீடியோவில் கணக்கில் அடங்காத நம் உள்ளம் கவர்ந்த பாடல்கள் காணக்கிடைக்கின்றன.யாவரும் தம் வீடியோகளை  எளிதில் பதிவேற்றவும்,பதிவிறக்கவும் செய்ய  பயன்படுத்தி வருகின்றனர்.இதில் உள்ள ஒளி,ஒலிக் கோப்பு(வீடியோ)களிலிருந்து ஒலியை மட்டும் எம்பிவடிவில் பிரித்தெடுக்க ஒரு இணையதளம் பயன்படுகிறது.  இவ்விணையதளத்துக்குச் சென்று நாம் மாற்ற வேண்டிய பாடலின் url முகவரியை அளித்து Covert Video  வை  அழுத்தினால் வீடியோ,ஆடியோவாக மாறும் வேலை முடிந்து download  என வரும் இந்த download  அழுத்தினால்   சிறிது நேரத்தில் பதிவிறக்கும், அக்கோப்பு எம்பிவடிவில் கிடைக்கும் . முயற்சித்துப் பாருங்களேன்.

             YouTube mp3

http://www.youtube.com/watch?v=oqjBSIAodHs

                            
Convert VideoYouTube mp3
http://i.ytimg.com/vi/jQJWY5wazDM/default.jpg
Video successfully converted to mp3
Title: OLD EVERGREEN TAMIL song ------- 13---------MGR
Length: 5 minutes


செல்ல வேண்டிய  தளம் கிளிக் 


நீங்கள் உங்கள் கணிணியில் திரைப்படங்களும் ,  மற்றும்  பல வீடியோகளும் வைத்திருப்பீர்கள் .   இதிலிருந்து குறிப்பிட்ட அல்லது முழு ஆடியோவை தனியே பிரிக்க நினைக்கலாம். மேலும் சில ஆடியோகளை உங்கள் போனில் ரிங்டோனாக கூட வைக்க நினைக்கலாம். இதற்கு பயன்படும் மென்பொருள் AoA Audio Extractor இலவச பதிப்பும்மேலும் சில வசதிகளை கொண்ட இலவசமில்லாத பதிப்பும் உள்ளது

இலவச பதிப்பில்
  ஒரே சமயத்தில் மூன்று வீடியோ கோப்புகளை மட்டுமே மாற்ற இயலும்.

மேலும் நீங்கள்
 mp3, wmv , ac3 என்ற உங்களுக்கு தேவையான ஆடியோ கோப்புகளாக மாற்றி கொள்ளலாம்.

வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் ஆடியோவாக மாற்ற
 Movie clip என்பதை கிளிக் செய்து வீடியோவின் ஆரம்ப முடிவு நேரங்களை தேர்வு செய்து கொள்க. பதிவிறக்க கிளிக் 

, ,