குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

7.8.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

உடல் ஆரோக்கிய பயிற்சி -ஹீலர் பாஸ்கர்
மனிதன் உயிர்  வாழ உணவு மிக அவசியம்.உடல் பயிற்சி, உடலின் நோய் எதிர்ப்பு அதிகரிக்கவும், உடலழகு மற்றும் உயரம், எடை ஆகியவற்றை சரியான அளவில்
வைதிருக்க உதவுகிறது. உடல் பயிற்சி பல வகைகள் இருந்தாலும் ஹீலர் பாஸ்கர் அவர்கள் சொல்லி தருவதில் நிறைந்த பலனுள்ளது நீங்களும் பார்த்து பயன் பெறுங்களேன்
, ,