பதிவுகளில் தேர்வானவை
12.4.15
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
பிராய்லர் சிக்கனா?
உலகளவில் பெரும்பாலான அசைவ பிரியர்களின் முதல் சாய்ஸ் என்றால் அது பிராய்லர் சிக்கன் தான்.
மணமணக்கும் சிக்கன் 65, தந்தூரி சிக்கன், கிரில் சிக்கன், சில்லி சிக்கன், போன்லெஸ் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால் பிராய்லர் சிக்கனை மக்கள் சாப்பிடுவதால் மக்கள் ஏராளமான உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
குடல் புற்றுநோய், மஞ்சள்காமாலை மற்றும் கல்லீரல் செயலழிப்பு, ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, பெண்கள் சிறுவயதிலேயே பூப்படைவது உட்பட பல வியாதிகள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.