இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

10/07/2015

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஆண்ட்ராய்டில் தொலைக்காட்சி
almighty-arrahim.blogspotcom
உங்கள் ஆண்ட்ராய்ட் சாதனத்தில் தொலைக்காட்சி நிகழ்சிகளை நேரடியாக பார்த்து
ரசிக்கும் வகையில் MHDtv எனும் செயலி மிக சிறப்பாக செயல் படுகிறது

உங்கள் ஆண்ட்ராய்ட் சாதனத்தில் இதை நிறுவுவதன் மூலம் உலகளாவிய ரீதியில் இருக்கும் நூற்றுக்கு மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்சிகளை நேரடியாக உங்கள் ஆண்ட்ராய்ட் சாதனம் மூலம் காண முடியும்.

மேலும் இதில் தமிழ் மொழியில் அமைந்த தொலைக்காட்சி சேனல்கள் மாத்திரம் அல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அமைந்த தொலைகாட்சி சேனல்களையும் காண முடியும்.
Sun TV, KTV, Sum Music, Vannathirai Movies, Raj TV, Raj Digital Plus, Raj Musix, Jaya TV, Jaya Movie, Jaya Max, Star Vijay, Kalaignar TV, Chithiram TV, Siripoli TV, Murasu TV, Isai Aruvi, Adithya TV, Vendhar TV, Makkal TV, Lankasri TV, Akaram TV, Tamilan 24 TV, Masala TV, Vibam TV, Dheeran TV, Captain TV, Puthuyugam TV Imayam TV, IBC Tamil, Super TV, Moon TV, Athavan TV, Ambaal TV, EET TV, Shalini TV, Engada TV, Deepam TV...
போன்ற தொலைக்காட்சி சேனல்கள் உட்பட இன்னும் ஏராளமான தொலைக்காட்சி சேனல்களை இதன் மூலம் பார்க்கலாம்.

இதனை காண MX Player Pro செயலியை உங்கள்ஆண்ட்ராய்டில் நிறுவியிருக்க வேண்டும்

MX Player Pro  பதிவிறக்க

மேலே தரப்பட்ட செயலியை  உங்கள் ஆண்ட்ராய்ட் சாதனத்துக்கு நிறுவி, பின்வரும் தளத்துக்குச் சென்று MHDtv செயலியை தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.

MHDtv பதிவிறக்க MHDtv தற்போது கட்டணம்  வசூலிக்க படுகிறது, அதனால் இதற்கு மற்றாக கீழ் காணும் செயலியை பதிவிறக்க செய்யவும்

apklandTV பழைய பதிப்பு இருந்தால் அதை முழுமையாக நீக்கிவிட்டு புதுப்பிக்க பட்ட பதிப்பை நிறுவிக்கொள்ளவும்

புதுப்பிக்க பட்ட apklandTV      பதிவிறக்க

 புத்தம் புதிய HD apkland TV  பதிவிறக்க

500 க்கு அதிகமாக டிவி சேனல் பதிவிறக்க

குறிப்பு: சில சேனல்கள் சரியாக தெரியவில்லை என்றால் MX player Pro, Setting ல் general சென்று Http
user-Agentஐ தேர்வு செய்து MX player/1.7.41.Nightly.20150626 (MX player என்றால் MX player/1.7.40)
இதை தவிர மற்ற அனைத்து
எழுத்துகளையும் அழித்து விட்டு ok செய்யவும். இன்னும் ஒரு செய்தி இங்குள்ள பதிவிறக்கம் எல்லாம் எ.பி.கே கோப்பு இதை பதிவிறக்க உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் அனுமதி தேவை,அதற்கு Settings சென்று securityல் allow installation of apps from sources other than the Play Store ஒரு கிளிக் செய்யவும் 


, ,