பதிவுகளில் தேர்வானவை
13.11.15
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
யோகா உடல் நலத்திற்கு - ஹீலர் பாஸ்கர்
யோகா என்றால்
4. பிராணாயாமம் -மூச்சு பயிற்சி.
5. ப்ரத்யாஹரம் -ஐம்புலன்களையும் மறந்திருத்தல் ( கண், காது, மூக்கு, வாய், தோல்)
6. தாரானை -ஒன்றின் மீது கவனத்தை நிலைப் படுத்துதல்.
7. தியானம் -ஒன்றின் மீதும் கவனத்தை நிலை படுத்தாமலிருதல்
8. சமாதி -ஒன்றையும் நினைக்காமலே இருத்தல்.
யோகாவின் பயன்கள்
சிறு, பெருநோய்கள் வராமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம். உற்சாகம் பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும். உடலின் மண்டலங்கள் அனைத்தும் (நரம்பு, இரத்த ஓட்டம், ஜீரணம்) போன்ற மண்டலங்கள் சீரடையும். இளமையாய் இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வளர்சிதை மாற்றம் சீராகும்