குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

5.3.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

தொலைகாட்சியில் திரைபடம் பார்க்க,பதிவிறக்க
almighty-arrahim blogspot.com
Japps Tube எனும் செயலியான தடையின்றி தொலைக்காட்சி அலைவரிசைகளை பார்ப்பதற்கும் புதிய திரைப்படங்களை தரவிறக்கிக்
கொள்வதற்கும் உதவுகிறது.


இதற்கு பின்வரும் மூன்று செயலிகளையும் உங்கள் ஸ்மார்ட் போனுக்கு நிறுவ வேண்டும்.

1. Japps Tube செயலியை பின்வரும் இணைப்பில் இருந்து உங்கள் ஸ்மார்ட் போனுக்கு தரவிறக்கிக் கொள்ள முடியும்.

Japps Tube  பதிவிறக்க

2. பின்னர் இதில் இருக்கும் திரைப்படங்களை தரவிறக்க ES Explorer செயலியை நீங்கள் நிறுவியிருக்க வேண்டும். இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பை சுட்டுக.

ES File  பதிவிறக்க

3. மேலும் இந்த செயலியில் தோன்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளை காண்பதற்கு MX Player Pro அல்லது XMTV Player செயலியை நிறுவியிருத்தல் வேண்டும் XMTV Player செயலியை பின்வரும் இணைப்பில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்

XMTV Player பதிவிறக்க

Japps Tube செயலியை பயன்படுத்துவது எப்படி?

திரைப்படங்களை தரவிறக்க:

1. மேற்குறிப்பிட்ட மூன்று செயலிகளையும் உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவிய பின்னர் XMTV Player செயலியை நிறுவிய பின் அதனை திறந்து I Agree என்பதை சுட்டுக.

2. பின்னர் Japps Tube செயலியை திறந்துகொள்க.

3. இனி இதன் முகப்புப் பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய வெவ்வேறு மொழிகளில் உள்ள அனைத்து திரைப்படங்களும் தரப்பட்டுள்ளன.

4. அவற்றுள் நீங்கள் தரவிறக்க விரும்பும் திரைப்படத்தை தெரிவு செய்யும் போது தோன்றும் சாளரத்தில் ES Downloader என்பதை தெரிவு செய்க.
almighty-arrahim.blogspot.com

அவ்வளவு தான்... இனி குறிப்பிட்ட திரைப்படம் உங்கள் ஸ்மார்ட் போனுக்கு தரவிறக்கப்படும்.

தமிழ் தொலைகாட்சி அலைவரிசைகளை பார்க்க:

5. அதேபோல் நீங்கள் தொலைக்காட்சி அலைவரிசைகளை பார்ப்பதற்கு இந்த செயலியின் வலது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று கோடுகளை கொண்ட பட்டனை சுட்டுக.

6. பின்னர் தோன்றும் சாளரத்தில் Tamil Live Channels என்பதை சுட்டுக.

இனி Sun TV, Isai Aruvi, Siripoli TV, Jaya TV, Raj TV, Zee Tamil, Chithiram TV, Shalini, IBC Tamil போன்ற பல தொலைக்காட்சி அலைவரிசைகள் இதில் தரப்பட்டுள்ளன.

அவற்றுள் உங்களுக்குத் தேவையான அலைவரிசையை சுட்டிய பின் தோன்றும் சாளரத்தில் XMTV Player என்பதை சுட்டுக. அவ்வளவுதான் இனி குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனலை தடையின்றி பார்க்கலாம்.

, ,