குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

21.5.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பை பதிவிறக்க
almighty-arrahim.blogspot.com
இணையத்தளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்களையும்,  நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புக்களையும் நேரடியாக  பார்க்க முடியுமாயினும் சிலர் அவற்றை தமது
கணணியில் பதிவிறக்கம் செய்து கொள்ள விரும்புவர்.




இவ்வாறான சந்தர்ப்பங்களில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய மென்பொருட்கள் பல காணப்படுகின்றன.

ஆனால் ஆன்லைன் தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை பதிவிறக்கம் செய்ய முடியாது. எனினும் இவற்றை பதிவு செய்ய முடியும்.

அதற்கான வாய்ப்பை வழங்கும் ஒரு மென்பொருளாக RipTiger காணப்படுகின்றது. அத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை பதிவிறக்கம் செய்யும் வசதியையும் தருகின்றது.

இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்களை MP4, AVI/DivX, WMV ஆகிய கோப்புக்களாகவும் மாற்ற முடியும்.

                  பதிவிறக்க

தரவிறக்க சுட்டி
, ,