அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
புற்றுநோய்
புற்றுநோய்
நம் உடலில் கோடி கணக்கான செல்கள் உள்ளன ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலக்கணக்கில் தன்னை தானே புதுப்பித்து கொள்கின்றன (பழைய செல் இறந்து புதிய செல் உற்பத்தியாகிறது) குறிப்பிட்ட காலக்கணக்கில்புதுப்பிப்பதற்கு பதில் முன்பே புதுப்பித்தால் இருக்க வேண்டிய அளவுக்கு மேல் செல் உற்பத்தியாகும் இதற்கு தான் ஹீமோதெராபி மூலம் செல்களை குறைப்பார்கள் . ஒரு வேளை புதுப்பித்தல் தாமதமானால் இருக்க வேண்டிய அளவுக்கு குறைவாகவே செல் உற்பத்தியாகும் , ஏன் செல் உற்பத்தி அதிகமாகவும் , குறைவாகவும் ஆகிறது என்பது பற்றி கீழ் காணும் வீடியோவில் பார்க்கவும்
நபியே, உன் இறைவனின் பாதையில் மக்களை விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் அழைப்பீராக 16:125.*அவர்கள் சொல்லைச் செவிமடுத்து அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள். 39:18**அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்,நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள். 3:102