குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

29.10.20

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மனதை கிள்ளியது

 கேடு கெட்டு பிரிந்த இஸ்லாமிய கட்சிகள் மற்றும்  இஸ்லாமிய இயக்கங்கள் இதற்கு பதில் கூறுங்கள்...!!!

#முத்தலாக்_சட்டம்

என்று கூறி மதத்தின் உள் விவகாரத்தில் தலையிட்டு வெற்றி கண்டு விட்டான்!

#காஷ்மீரத்தின்_சிறப்பு 

#தகுதியை_நீக்கி

உன் இனத்தின் அரசியல் உரிமைகளை பறித்து விட்டான்!

#பாபர்_மசூதி_தீர்ப்பின்

மூலம் உனக்கு இனி நீதி இந்த நாட்டில் கிடைக்காது என பட்டவர்த்தனமாக அறிவித்து விட்டான்!

#தேசியக்_குடியுரிமைச்_சட்டம் என்கிற பெயரில் உன் குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கி விட்டான்!

#குடியுரிமைச்_சட்ட_வரைவு என்று கூறி உன்னை அகதியாக்க எல்லா திட்டமும் தீட்டி விட்டான்! 

இதற்கு மேலும் 

#உன்_இயக்கம்,

#உன்_கொடி, 

#உன்_தனித்_தன்மை என்று எண்ணிக் கொண்டிருந்தாய் எனில், தெளிவாகக் கூறுகிறேன் கேட்டுக் கொள். 

உன் மனைவி, உன் பெண் பிள்ளைகளை வீடு புகுந்து தூக்குவான். அன்றைக்கு எவனுடைய கொடியும் எவனுடைய இயக்கமும் என்கிற சொல் போய் இசுலாமியன் என்கிற ஒற்றைச் சொல் தான் வந்து நிற்கும். 

உன் ஆண் பிள்ளைகளை கைதிகளாக இழுத்துச் செல்வான். அன்றைக்கு  உன்னால் எதுவும் செய்ய  இயலாது. 

98% இசுலாமியர்கள் வாழ்ந்த காஷ்மீரில் #பதவிக்காக அடித்துக் கொண்டு தனித் தனி இயக்கங்களாக நின்ற ஃபரூக் அப்துல்லாஹ்வும், மெஹ்பூபா முஃப்தியும் கடைசி நேரத்தில் ஒன்று கூடினார்களே...! அதனால் என்ன பயன்? கையாலாகாமல் கைது செய்யப்பட்டார்கள். 

இன்றைக்கு எதற்காக கைது செய்யப் பட்டோம் என்று கூட அறியாமல் கூனிக் குறுகிக்  கிடக்கின்றனர். அவர்களின் இயக்கம், அவர்களின் கொடி, அவர்களின் தொண்டர்கள் அத்துனையும் பயனற்றுக் கிடக்கிறது.  இது ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட விபரீதம். 

இதைத் தான் தமிழ் நாட்டிலும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் நீ எதிர் பார்க்கிறாய் எனில், உன் கொடி, உன் இயக்கம், உன் தொண்டர்கள் எனக் கட்டிக் கொண்டு அழுங்கள். இதையெல்லாம் தாண்டி சிந்திக்கிற என்னருமை இளைஞர்களே, சகோதரர்களே ஒன்றினையுங்கள். 

வெள்ளம் வந்த பின் அணை போடும் முட்டாள் தனத்தை செய்யாதீர்கள். தலைவர்களின் சுய நலனுக்காக இந்த சமூகத்தை கூறு போட்டது போதும். சமுதாயத்தின் நலனுக்காக ஒன்றினையுங்கள்.  வறட்டு கௌரவங்களை விடவும் 

நம் சமூகத்தின் ஒவ்வொரு உரிமையும் உயிரும் முக்கியம் என்பதை உணருங்கள்.


Valar Pirai

, ,