குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

ஆடியோ வீடியோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடியோ வீடியோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.11.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்
இஸ்லாத்தில் தானே இருக்கிறோம் இதிலென்ன முழுமையாக நுழைந்து விடுங்கள் என்றால் எந்தளவு இஸ்லாத்தை வாழ்க்கைநெறிமுறையாக பின்பற்றுகிறோம் என்பது தான். காபிரூன் இந்தஅத்தியாயத்திற்கு விளக்கவுரை போன்றிந்தலும்,நாம் எந்தளவு இஸ்லாத்தைபேணுகிறோம் என்று நம்மை நாமே சுய பரிசோதனை செய்ய தூண்டுகிறது இந்த தலைப்பு இறைவனுக்கு இணைவைப்பது மிக பெரிய பாவம் என தெரிந்தும், இந்த பாவத்தை வேறுவிதமாக அறியாமல் நம்சமுகத்தில் சிலர் செய்கின்றனர் அவர்களுக்கு விளக்கம் தக்க சான்றுடன் இதிலுள்ளது.

29.10.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

சரியான முறையில் தொழவேண்டும்
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எப்படி தொழுகையை நமக்கு தொழும்படி காட்டி தந்தார்களோ அப்படி தொழுவதையே அல்லாஹ் ஏற்று கொள்வான்
நமக்கு முன் மாதிரி முகம்மது நபி (ஸல்) அவர்களே.

18.5.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஜக்காத்

26.2.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

விதி
விதி தொடர்பாக - PJ ஜைனுலபுதீன்

25.12.09

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இறைவனின் பண்பு
அல்லாஹ் ஒருவன் என (முகமதே) கூறுவீராக
அல்லாஹ் தேவைகள் அற்றவன்
(யாரையும்) அவன் பெறவில்லை (யாருக்கும்) பிறக்கும் இல்லை
அவனுக்கு நிகர் யாருமில்லை. (112 : 1 - 4 )
http://video.onlinepj.com/watch_video.php?v=5GG3RGO5RDDA
, ,