இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

24/11/2012

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

காதலாகி கசிந்துருகி
தோற்றமயக்கம்


தொற்றாகி

மொட்டைமாடியில்

மல்லாந்துகிடந்த

கல்லூரிக்காலங்களில்


அவளை

வருணிக்கவாய்த்திருந்த

நிலாகாய்ந்திருக்கும்நிலாநுகர்ந்தமுல்லையெனவும்

என்

நெஞ்சுக்குள்

அடைபட்டகாலங்களே

அகிலத்தாருக்கு

அமாவாசையெனவும்ஒளிந்தும்

ஒளிர்ந்தும்

நிலா

நிலவியதை

அவளோடு

ஊடல்கூடல்

என்ஒப்பிட்டும்

கசிந்துருகியகாலங்களிலும்

நிலாகாய்ந்திருக்கும்கலைந்திறாத

கூந்தலொதிக்கிய

கையினூடேகழட்டியனுப்பிய

கடைக்கண்பார்வைகுறித்து

கிறுக்கித்தள்ளிய

கவிதைகளிலும்

நிலாஇருக்கும்மேலேப்பார்த்தபோது

நிலா

உதிர்ந்துகொண்டிருக்கும்

பெள்ர்னமி!கீழேபார்த்தபோது

நிலா

அதிர்ந்துகொண்டிருக்கும்

ஊருணி!உற்றுநோக்கினால்மட்டுமே

மேகத்தைநிலைநிறுத்தி

நிலா

நகர்ந்துகொண்டிருக்கும்…

தோற்றமயக்கம்
     
          b.sabeer

, ,