இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

21/11/2015

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஆன்ட்ராய்டில் தமிழ் செய்தி
almighty-arrahim.blogspotcom
சந்தையில் வெளியாகும் அனைத்து ஸ்மார்ட் போன்களையும் ஆங்கிலத்தில் தான் பயன்படுத்த முடியும். சிலருக்கு
ஸ்மார்ட் போனை தமிழில் பயன்படுத்துவது எளிமையக இருக்கும். இருந்தும் சில அப்ளிகேஷன்களை ஆங்கிலத்தில் தான் பயன்படுத்த முடியும். இங்கு நீங்க பார்க்க போவது தமிழ் செய்திகளை வாசிக்க உதவும் ஆன்டிராய்டு அப்ளிகேஷனை பற்றி தான்.

தமிழ் நியுஸ் அலெர்ட்ஸ் என்ற இந்த அப்ளிகேஷன் மூலம் உங்க ஆன்டிராய்டு ஸ்மார்ட் போனில் தமிழில் கிடைக்கும் நாளிதழ்களை தமிழில் வாசிக்க முடியும். இந்த ஆன்டிராய்டு ஆப் தானாக புதிய செய்திகளை அப்டேட் செய்து கொள்வதோடு இதில் மொத்தம் 21 நாளிதழ்களின் செய்திகளை பார்க்க முடியும். மேலும் நியுஸ் அலெர்ட்களையும் வைத்து கொள்ளலாம். இதில் உங்களுக்கு தேவையான நிறுவனத்தை தேர்வு செய்து எந்த நேரத்தில் பார்க்க வேண்டும் என்பதையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

                            பதிவிறக்கம்
      
, ,