இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

04/12/2015

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பல சமூகதள வீடியோக்களை பதிவிறக்க
almighty-arrahim.blogspotcom
இன்றைய இணைய உலகில் நூற்று கணக்கான வீடியோ பகிர்வு தளங்கள் உள்ளன. அவை யாவும்
வீடியோக்களை இணையம் மூலமாக பிறரிடம் பகிர்ந்து கொள்ள உதவுகிறன. இதில் மிக பிரபலமான வீடியோ பகிர்வு தளம் யூடியூப் தளம் ஆகும். இது தவிர இன்னும் பல்வேறு சமூக வீடியோ பகிர்வு தளங்கள் உள்ளன. குறிப்பிட்ட வலைதளத்தின்  வீடியோவை  தரவிறக்கம் செய்ய அதற்கான செயலியை பயன் -படுத்துவேண்டும்.

ஒரு செயலி மூலம்  டெலிமோஷன் யூடியூப், ஃபேஸ்புக்,  , இன்டகிராம் இன்னும் பல சமூக தளங்களின் வீடியோக்களை நல்ல தரத்தில் ஸ்னேப்டியூப் செயலி மூலம்

பதிவிறக்க

பதிவிறக்கம் எ.பி.கே கோப்பு இதை பதிவிறக்க உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் அனுமதி தேவை,அதற்கு Settings சென்று securityல் allow installation of apps from sources other than the Play Store ஒரு கிளிக் செய்யவும் 
, ,