குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

30.4.21

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல் பய்யினா - அஸ்ஸில்ஸால்
தெளிவான சான்று
அல்குர்ஆன் அத்தியாயம் :98
அல் பய்யினா

நபி யொருவர் வருவார்- நன்
நெறி அவரும் தருவா ரென
நம்பிக்கைக் கொண்டதுபோல்
நடித்துக் கொண்டிருந்தனர்…

1.4.21

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஜும்ஆவின் சட்டங்கள்
ஜுமுஆவின் சட்டங்கள்
ஜுமுஆவின் சட்டங்கள்

வெள்ளிக்கிழமை லுஹர் தொழுகைக்குப் பதிலாக இமாம் மிம்பரில் பயான் நிகழ்த்திய பின்னர் தொழப்படும் இரண்டு ரக்அத்கள் தொழுகையே ஜும்ஆத் தொழுகையாகும்.

4.3.21

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல் ஆதியாத்-அல் காரிஆ

வேகமாக ஓடும் குதிரைகள்!
அல் குர்ஆன் அத்தியாயம் :100  
அல் ஆதியாத்

முழு உந்து விசையோடு
முடுக்கிவிட்ட எந்திரம்போல்
மூச்சிரைக்க விரைந்தோடி
முந்துவன மீதாணை !

4.2.21

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அத்தகாஸுர்-அல் அஸ்ர்
பேராசை 
அல் குர்ஆன் அத்தியாயம் :102 
அத்தகாஸுர்

படைத்தவனை மறந்துவிட்டு
பராமுகமாய் இருந்துவிட்டு
போதுமென்ற மனமின்றி
பொருள் சேர்க்கும் மானிடரே!
, ,